இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்!…இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்!…
மெல்போர்ன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 4ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகளுக்கான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான