Tag: I_(film)

விக்ரமிற்கு சவால் விடும் நடிகர் சூர்யா!…விக்ரமிற்கு சவால் விடும் நடிகர் சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமா நடிகர்களில் உடலை ஏற்றி, இறக்கி நடிப்பவர்களில் கமல் தான் எல்லோருக்கும் முன்னோடி. அந்த வகையில் தற்போது உள்ள நட்சத்திரங்களில் இதை தொடர்ந்து செய்து வருபவர் விக்ரம். ‘ஐ’ படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் வாய்

‘ஐ’ படத்தின் இரண்டரை வருட சூட்டிங் முடிந்தது!…‘ஐ’ படத்தின் இரண்டரை வருட சூட்டிங் முடிந்தது!…

சென்னை:-‘ஐ’ படத்தின் சூட்டிங் இரண்டரை வருடங்களுக்கு பின் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முக்கிய நிகழ்வை ஐ படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.ஐ படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இது பற்றி அவர்

ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு

அவதார் படத்தை மிஞ்சும் ‘ஐ’ படத்தின் ரிலீஸ்!…அவதார் படத்தை மிஞ்சும் ‘ஐ’ படத்தின் ரிலீஸ்!…

சென்னை:-இரண்டு வாரங்களுக்கு முன் ஐ படம் 20000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று செய்தி வெளியானது. ஹாலிவுட் படங்களிலேயே நமது மக்களை சமீப வருடங்களில் அதிகம் ஈர்த்த படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார். அதன் பிரம்மாண்டமும், கதையும் நமக்கு

‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…

சென்னை:-பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தைப் பற்றி தினம் தினம் ஏதாவது புதுப் புது செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ‘ஐ’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டதில் தற்போது மாற்றம் வரலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர்கள்

‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…

சென்னை:-‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சரியான திட்டமிடல் இல்லாததால் குளறுபடிகளில் நடந்து முடிந்த இசை விழாவைப் பற்றி பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தனர்.

அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…

சென்னை:-அனிருத் இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் அனிருத். அந்தளவுக்கு தமிழ்த்திரை

‘ஐ’ படம் ரூ.5000 கோடி சம்பாதிக்குமாம்!…‘ஐ’ படம் ரூ.5000 கோடி சம்பாதிக்குமாம்!…

சென்னை:-தலைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள், ஏற்கெனவே உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம் என்று சொன்ன படத்தின் தயாரிப்பாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஐ படத்தின் டீஸர், சில காட்சிகள் ஆகியவற்றை ஹாலிவுட் நிறுவனமான வார்னர்

ஐ-டியூன்ஸில் இந்தி படங்களுக்கு சவால் விடும் ‘ஐ’,’கத்தி’!…ஐ-டியூன்ஸில் இந்தி படங்களுக்கு சவால் விடும் ‘ஐ’,’கத்தி’!…

சென்னை:-கடந்த வாரத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்நோக்கிய ‘ஐ’ மற்றும் ‘கத்தி’ படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘ஐ’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ‘கத்தி’ படத்திற்கு அனிருத்தும் இசையமைத்து இருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், அனிருத்தும் இசையும் தற்போது

நடிகர் தனுஷின் தைரியத்தை கண்டு வியந்த கோலிவுட்!…நடிகர் தனுஷின் தைரியத்தை கண்டு வியந்த கோலிவுட்!…

சென்னை:-இந்த வருடம் தீபாவளிக்கு ஐ, கத்தி என்ற இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வருகிறது. இப்படங்களின் வருகையில் பல சின்ன படங்கள் தெறித்து ஓடுகின்றன.அதற்கெல்லாம் அஞ்சாமல் தன் பூஜை படத்தை களத்தில் இருக்குகிறார் விஷால், இவரை தொடர்ந்து தனுஷும் தன் அனேகன்