45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ் – ஐ டீஸர் சாதனை!…45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ் – ஐ டீஸர் சாதனை!…
சென்னை:-செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற ஐ படத்தின் ஆடியோ விழாவைத் தொடர்ந்து அன்று இரவே ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸரைப் பார்க்க ரசிகர்கள் யு