ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…
சென்னை:-நேரம் படத்தில் நடித்த நடிகை நஸ்ரியா நசீம், மலையாள நடிகரான பகத் பாசிலை வருகிற ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருட தொடக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பால் தொடர்ந்து நடிப்பாரா?