Tag: Dubai

மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டீகோ மரடோனாவின்(53) தனிப்பட்ட வாழ்க்கை நாடகத்தை ஒத்த திருப்பங்களைக் கொண்டது. இதன் சமீபத்திய திருப்பமாக விளையாட்டை மேம்படுத்துவதற்கான சிறப்புத் தூதுவராக தன்னை நியமித்திருந்த துபாய்க்கு கடந்த மாதம் சென்ற அவர் அங்கு தன்னுடன் வாழ்ந்த முன்னாள் காதலியான

நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…

துபாய்:-வளைகுடா நாடுகளில் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திர மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் புதிய பிறையைப் பார்வையிடும் ஒன்றியத்தின் நிலவு காணும் குழு ஐக்கிய அரபு நாடுகளில் ரமலான் நோன்பின் தொடக்க நாளாக ஞாயிற்றுக்கிழமையை நேற்று அறிவித்தது.

உலக ரேபிட் செஸ் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!…உலக ரேபிட் செஸ் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!…

துபாய்:-உலக ரேபிட் செஸ் போட்டி துபாயில் நடந்தது. 15 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் கடைசி சுற்று ஆட்டத்தில் கடந்த ஆண்டு ஆனந்தை வீழ்த்தி உலக செஸ் பட்டத்தை வென்ற மாக்னஸ் கார்ல்சென், 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர்

மனைவி கார் ஓட்டியதால் விவாகரத்து அளித்த கணவர்!…மனைவி கார் ஓட்டியதால் விவாகரத்து அளித்த கணவர்!…

துபாய்:-தீவிர இஸ்லாமியத்தைக் கடைப்பிடிக்கும் அரபு நாடுகளில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் மிக அதிகம். அவற்றில் ஒன்று பெண்கள் கார் ஓட்டுவதாகும். இங்கு வசித்துவரும் பெண் ஒருவர் தான் கார் ஓட்டுவதை தனது செல்போனில் படம்பிடித்து அவரது கணவருக்கு அனுப்பி அவரை ஆச்சரியப்படுத்த விரும்பினார்.

துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் பலி!…துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் பலி!…

துபாய்:-ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் அபுதாபியிலிருந்து வடக்கே செல்லும் பிரதான சாலையில் நேற்று பயணித்துக் கொண்டிருந்த மினி பேருந்து ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த டிரக் ஒன்றின் பின்புறம் மோதியதில் தலைகீழாகக் கவிழ்ந்து ஐந்து கி.மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது