Tag: திரையுலகம்

மிஷ்கின் காமெடி பீஸ்ஸாயிட்டர்…மிஷ்கின் காமெடி பீஸ்ஸாயிட்டர்…

அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்? இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி:

சில்க் ஸ்மிதா… வித்யா பாலன்… சில்க் ஸ்மிதா…சில்க் ஸ்மிதா… வித்யா பாலன்… சில்க் ஸ்மிதா…

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. வித்யா பாலன், சில்க் வேடத்தில் நடிக்கவிருக்கிறார், ஏக்தா கபூர் தயாரிக்கவுள்ளார். இது பழைய செய்தி. தற்போது மேலும் சில தகவல்கள் இப்படம் தொடர்பாக வெளியாகியுள்ளன.

மைனா – 1 , உத்தமபுத்திரன் – 2மைனா – 1 , உத்தமபுத்திரன் – 2

தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மைனாவுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாலும், பாடல்கள் ஹிட்டாகி விட்டதாலும்

சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது – கமல்சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது – கமல்

சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல் எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன, என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அது தான் கமல்…அது தான் கமல்…

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த படம், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. இந்த டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருப்பதாக ஆப்பிள் பு

சிந்துசமவெளி அமலாவை விரும்பிய விக்ரம்சிந்துசமவெளி அமலாவை விரும்பிய விக்ரம்

விக்ரம் - அனுஷ்கா நடித்துக் கொண்டிருக்கும் தெய்வ மகன் படத்தில் இணையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார், அமலா பால்!

நம்ம ரஜினி சொல்றார் “திராவிடர்களின் உண்மையான படம் மைனா”நம்ம ரஜினி சொல்றார் “திராவிடர்களின் உண்மையான படம் மைனா”

மைனா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, இந்த மாதிரிப் படத்தில் நடிக்காமல் போய்விட்டேனே என்று கூறியதுடன், ‘திராவிடர்களின் உண்மையான படம் மைனா’ என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார். எந்த நல்ல விஷயத்தையும்

மங்காத்தா இப்பொழுது பாங்கா‌க்கில்…மங்காத்தா இப்பொழுது பாங்கா‌க்கில்…

மங்காத்தாவை கலர் கலரான ப்ளேவ‌ரில் எடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. படத்தின் முக்கியமான பகுதிகள் பாங்காங்கில் படமாக்கப்படுகின்றன.

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான்…ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான்…

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினி தான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

இலியானா, கன்னடம் ஓகே…தமிழ் ம்ஹும்…இலியானா, கன்னடம் ஓகே…தமிழ் ம்ஹும்…

தமிழில் நாயகியாக நடிக்க ரொம்பவே பிகு செய்யும் தெலுங்கு கவர்ச்சிக் கன்னி இலியானா, கன்னடத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம்.