Day: November 10, 2010

சிந்துசமவெளி அமலாவை விரும்பிய விக்ரம்சிந்துசமவெளி அமலாவை விரும்பிய விக்ரம்

விக்ரம் - அனுஷ்கா நடித்துக் கொண்டிருக்கும் தெய்வ மகன் படத்தில் இணையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார், அமலா பால்!

நம்ம ரஜினி சொல்றார் “திராவிடர்களின் உண்மையான படம் மைனா”நம்ம ரஜினி சொல்றார் “திராவிடர்களின் உண்மையான படம் மைனா”

மைனா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, இந்த மாதிரிப் படத்தில் நடிக்காமல் போய்விட்டேனே என்று கூறியதுடன், ‘திராவிடர்களின் உண்மையான படம் மைனா’ என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார். எந்த நல்ல விஷயத்தையும்

மங்காத்தா இப்பொழுது பாங்கா‌க்கில்…மங்காத்தா இப்பொழுது பாங்கா‌க்கில்…

மங்காத்தாவை கலர் கலரான ப்ளேவ‌ரில் எடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. படத்தின் முக்கியமான பகுதிகள் பாங்காங்கில் படமாக்கப்படுகின்றன.

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான்…ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான்…

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினி தான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

“No Smoking” அன்புமணி பெயர் நீக்கம்…திண்டிவனம் நீதிமன்றம் அதிர்ச்சி…“No Smoking” அன்புமணி பெயர் நீக்கம்…திண்டிவனம் நீதிமன்றம் அதிர்ச்சி…

திண்டிவனத்தில், அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கையிலிருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உள்பட 6 பேரின் பெயர்களை நீக்கியதற்கு திண்டிவனம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் ராஜாவால் அதிகம் இல்லை 1.7 ஆயிரம் கோடி மட்டுமே நஷ்டம்…ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் ராஜாவால் அதிகம் இல்லை 1.7 ஆயிரம் கோடி மட்டுமே நஷ்டம்…

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே

இலியானா, கன்னடம் ஓகே…தமிழ் ம்ஹும்…இலியானா, கன்னடம் ஓகே…தமிழ் ம்ஹும்…

தமிழில் நாயகியாக நடிக்க ரொம்பவே பிகு செய்யும் தெலுங்கு கவர்ச்சிக் கன்னி இலியானா, கன்னடத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

ஹிந்தி படத்தில் அசின் படுக்கையறை காட்சிகள்…ஹிந்தி படத்தில் அசின் படுக்கையறை காட்சிகள்…

இந்தி மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி கவர்ச்சி ப் புரட்சியில் இறங்கியுள்ளாராம் அசின். இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன்

எந்திரன் கதை உயர்நீதிமன்றம் அனுப்பியது நோட்டீஸ்…எந்திரன் கதை உயர்நீதிமன்றம் அனுப்பியது நோட்டீஸ்…

எந்திரன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு