மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…
சென்னை:-‘கத்தி’ படத்தின் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் புலி படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி விஜய் இந்த படத்தில் முதலில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தான்