செய்திகள்,திரையுலகம் ‘அனேகன்’ படத்தின் 3 நாள் வசூல் விவரம் – ஒருபார்வை…

‘அனேகன்’ படத்தின் 3 நாள் வசூல் விவரம் – ஒருபார்வை…

‘அனேகன்’ படத்தின் 3 நாள் வசூல் விவரம் – ஒருபார்வை… post thumbnail image
சென்னை:-‘அனேகன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வெற்றி நடைப்போடுகிறது. இப்படத்திற்கு இது வரை தனுஷ் படத்திற்கு இல்லாத அளவிற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது. தற்போது வந்த தகவலின் படி முதல் நாள் இப்படம் ரூ 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இரண்டாம் நாள் மொத்த வசூல் ரூ 20 கோடியை எட்டியது. தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் அனேகன் தெலுங்கில் வராமலேயே 3 நாட்களில் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது. அனைவருக்கும் நன்றி, நன்றி என டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி