eniyatamil.com
‘அனேகன்’ படத்தின் 3 நாள் வசூல் விவரம் – ஒருபார்வை…
சென்னை:-‘அனேகன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வெற்றி நடைப்போடுகிறது. இப்படத்திற்கு இது வரை தனுஷ் படத்திற்கு இல்லாத அளவிற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது. தற்போது வந்த தகவலின் படி…