ஏப்ரலில் மீண்டும் ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு விருந்து!…ஏப்ரலில் மீண்டும் ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு விருந்து!…
சென்னை:-நடிகர் அஜித்திற்கு சில தினங்களுக்கு முன் தான் ஆண் குழந்தை பிறந்தது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கடந்த மாதம் தமிழில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கில் டப் ஆகி வரும் ஏப்ரல்