செய்திகள்,திரையுலகம் ஏப்ரலில் மீண்டும் ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு விருந்து!…

ஏப்ரலில் மீண்டும் ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு விருந்து!…

ஏப்ரலில் மீண்டும் ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு விருந்து!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்திற்கு சில தினங்களுக்கு முன் தான் ஆண் குழந்தை பிறந்தது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கடந்த மாதம் தமிழில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தெலுங்கில் டப் ஆகி வரும் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கின்றது. மே மாதம் இவரின் பிறந்த நாள் வரவிருப்பதால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி