Tag: Chennai

சீதா வேடத்தில் நடிகை மது ஷாலினி!…சீதா வேடத்தில் நடிகை மது ஷாலினி!…

சென்னை:-வேணு என்ற இயக்குனரின் இயக்கத்தில் ‘சீதாவலோகனம்’ என்ற பெயரில் ராமாயணம் சார்ந்த ஒரு சரித்திரப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சீதா கதாபாத்தில் நடிகை மது ஷாலினி நடித்து வருகிறார்.தமிழில் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தில் நாயகியாக

நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…

சென்னை:-‘கல்லூரி’ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியான நடிகை தமன்னா அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின் திடீரென அவரைத் தமிழ்ப் படங்களில் பார்க்க முடியாமல் போய்விட்டது. தற்போது அதே போன்றதொரு சதிவலையை தெலுங்குத் திரையுலகிலும் பின்னியிருக்கிறார்களாம். தமன்னா மகேஷ்பாபுவுடன்

‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…‘ஐ’ படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகுமா?…

சென்னை:-பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தைப் பற்றி தினம் தினம் ஏதாவது புதுப் புது செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ‘ஐ’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டதில் தற்போது மாற்றம் வரலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர்கள்

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…

சென்னை:-பல வாரிசு நடிகர்கள் ஆக்கிரமித்து வந்த தமிழ் சினிமாவில் தற்போது எந்தவித பின்புலமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, சிவகுமாரின் வாரிசு என்ற பின்னணியுடன் பீல்டுக்கு வந்த பருத்தி வீரன் கார்த்தி இவர்கள்

‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்தது – டிசம்பர் 12ல் படம் ரிலீஸ்!…‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்தது – டிசம்பர் 12ல் படம் ரிலீஸ்!…

சென்னை:-‘கோச்சடையான்’ படம் ரிலீசானதும் ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்க துவங்கினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடத்தினர். பிறகு ஐதராபாத், சென்னை என படப்பிடிப்புகள் நடந்தது. அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினர்.

நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…

சென்னை:-சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக சென்னையை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கே ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம்ரவியுடன் சுராஜ் இயக்கி வரும் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபகாலமாக

வருகிறது சதுரங்கை வேட்டை படத்தின் பார்ட் – 2!…வருகிறது சதுரங்கை வேட்டை படத்தின் பார்ட் – 2!…

சென்னை:-சில மாதங்களில் வெளியான படம் சதுரங்க வேட்டை. வினோத் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்த சதுரங்க வேட்டை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மீடியாக்களும் சதுரங்க வேட்டை படத்தை பாராட்டித்தள்ளின.

கத்தி ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறார் நடிகை சினேகா!…கத்தி ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறார் நடிகை சினேகா!…

சென்னை:-நடிகை சினேகா இதுவரை 20க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். உன் சமையல் அறையில் படத்தின் தெலுங்கு பதிப்பான உலவச்சரு பிரியாணி படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அல்லு

6 கிலோ எடை கூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…6 கிலோ எடை கூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என தொடர் வெற்றிப்படங்களை குவித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்து ‘காக்கிச்சட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில்

தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…

சென்னை:-ரஜினி, கமல், பிரபு தொடங்கி விஜய், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ் நடிகர்கள் சொந்தமாக படம் தயாரித்திருக்கின்றனர். நடிகைகள் தயாரிப்பு துறையில் இறங்குவது அரிது. துணிச்சலாக இறங்கிய ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா போன்ற சில நடிகைகள் கையை சுட்டுக்கொண்டனர். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற