மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் நடிகை லட்சுமிமேனன்!…மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் நடிகை லட்சுமிமேனன்!…
சென்னை:-9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே சினிமாவில் கதாநாயகியாகி விட்டவர் லட்சுமிமேனன். அம்மா ஆசிரியை என்பதால் இவர் நினைத்த போதெல்லாம் லீவ் கொடுப்பதற்கு பள்ளி நிர்வாகமும் சம்மதித்தது. சின்ன பெண்ணாக இருந்தபோதும் தனது வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி சித்தார்த், விஷால்