செய்திகள்,திரையுலகம் ரயில்வே நிலையங்களில் மக்களை கண்டிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

ரயில்வே நிலையங்களில் மக்களை கண்டிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

ரயில்வே நிலையங்களில் மக்களை கண்டிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தன் படங்களில் பெரும்பாலும் நிறைய நல்ல கருத்துகளை மக்களுக்கு கூறி வருகிறார். தற்போது நேரடியாகவே மக்களுக்கு கருத்து சொல்ல வருகிறார்.

இனி ரயில்வே நிலையங்களில் விதிமுறைகளை யாரேனும் மீறினால் உடனே, அங்கு இருக்கும் மைக்கில் இருந்து ‘இப்படி செய்யாதே’ என்று ரஜினியின் குரல் கேட்குமாம். இதற்கு ரஜினியை போல் நன்றாக மிமிக்ரி செய்யும் கலைஞர்களின் உதவியுடன் இதை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி