‘என்னை அறிந்தால்’ படத்துக்கு யு/ஏ: வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்!…‘என்னை அறிந்தால்’ படத்துக்கு யு/ஏ: வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்!…
சென்னை:-நடிகர் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழு அதிகாரிகளும் உறுப்பினர்களும் இந்த படத்தை பார்த்து ‘யு.ஏ.’ சான்றிதழ் அளித்துள்ளனர். இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ‘யு’ சான்று பெற்றால்தான் அரசு வரி விலக்குக்கு தகுதி பெறும்.