நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை வீரர் சங்ககரா இரட்டை சதம்!…நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை வீரர் சங்ககரா இரட்டை சதம்!…
வெலிங்டன்:-நியூசிலாந்து– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்