மார்ச் 16, 2880 அன்று உலகம் அழியும்!… விஞ்ஞானிகள் கணிப்பு…மார்ச் 16, 2880 அன்று உலகம் அழியும்!… விஞ்ஞானிகள் கணிப்பு…
நியூயார்க்:-அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதற்கு ‘1950 டி,ஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகாடன் எடையுள்ளது.