இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…
புதுடெல்லி:-மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தனது பயணத்தின் இறுதி கட்டமாக சிறி கோட்டையில் கூடியிருந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள் முன் அவர் உரையாற்றினார்.