முத்தக்காட்சிக்கு பயந்து ஓடிய நடிகை!…முத்தக்காட்சிக்கு பயந்து ஓடிய நடிகை!…
சென்னை:-நடிகை லட்சுமிமேனன் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து விட்டு தமிழில் கும்கி படத்தில் நடித்தார்.அதன்பிறகு மலையாளத்தை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு தமிழில் செம பிஸியாகி விட்டார்.இந்தநிலையில், தமிழில் நான் சிகப்பு மனிதனில் உதட்டு முத்த நடிகை என்ற சர்ச்சையில் சிக்கிய