இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்…இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்…
மன்னார்:-இலங்கையில் வடகிழக்கு பகுதியான மன்னார் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 21ந் தேதி குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது நான்கு எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.