துணை பிரதமராகும் ஜெயலலிதா?…துணை பிரதமராகும் ஜெயலலிதா?…
சென்னை:-40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தீவிரமாக பிர்ச்சாரத்திற்கு கிளம்பிவிட்ட நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை உற்றுநோக்கும் அரசியல் கணிப்பாளர்கள், அவரிடம் ஒரு பெரிய மாற்றம் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல மோடியும்