இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் – ஐ!…இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் – ஐ!…
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் வெளியாவதற்கு முன்பே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது. பட்ஜெட்டிலும், பிசினஸிலும், வசூலிலும், தமிழ் சினிமாவை விட ஹிந்திப் படங்கள் பல மடங்கு அதிகம். அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம்