ரூ.100 கோடியை தாண்டியது ‘லிங்கா’ பட வசூல்!…ரூ.100 கோடியை தாண்டியது ‘லிங்கா’ பட வசூல்!…
சென்னை:-கடந்த 12ம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘லிங்கா’ படம் ரிலீசானது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் திரையிட்டனர். தெலுங்கு மொழியிலும் இப்படம் ரிலீசானது. அங்கும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் கணிசமான