Tag: ராதாரவி

‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…‘லிங்கா’ திரைப்படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா,ராதாரவி, கருணாகரன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட லிங்கா படக்குழுவினரின் புகைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடியனான பிரம்மானந்தமும் இருந்தது

ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…

சென்னையில் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் கருணாகரன், நண்பனுடைய சகோதரி விஜயலட்சுமியை காதல் திருமணம் செய்து கடன்களில் தத்தளித்து வருகிறார்.இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரான பாலாஜி, பை நிறைய பணத்துடன் கருணாகரன் டாக்சியை புக் செய்து பயணம் செய்கிறார். இந்த

கர்நாடகாவில் லிங்கா க்ளைமேக்ஸ்!…கர்நாடகாவில் லிங்கா க்ளைமேக்ஸ்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘லிங்கா’.இதில் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

லிங்காவில் ரஜினியுடன் இணையும் பிரபு!…லிங்காவில் ரஜினியுடன் இணையும் பிரபு!…

சென்னை:-ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. அவருடன் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்போது

சுஜிபாலாவை என்னிடம் இருந்து பிரிக்க சதி திட்டம் நடக்கிறது!… இயக்குனர் பரபரப்பு பேட்டி…சுஜிபாலாவை என்னிடம் இருந்து பிரிக்க சதி திட்டம் நடக்கிறது!… இயக்குனர் பரபரப்பு பேட்டி…

சென்னை:-‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிபாளையம்’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார்.புதுமுக டைரக்டர் ரவிகுமார் இயக்கி நடிக்கும் ‘உண்மை’ படத்தில் சுஜிபாலா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு

தமிழ் பேச தெரியாத நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ராதாரவியின் பேச்சால் பரபரப்பு!…தமிழ் பேச தெரியாத நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ராதாரவியின் பேச்சால் பரபரப்பு!…

சென்னை:-சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:– தமிழ் படங்களில் நடிப்பதற்கு இந்தி நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில்

பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு மாபெரும் திரை ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலாலும், நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஆலயமணி, காஞ்சித் தலைவன், பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற