நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…
சென்னை:-நடிகர் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம். இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ் படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், வித்தியாசமான ஆக்ஷன் படம் இது.