Tag: புது_தில்லி

இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…

புதுடெல்லி:-உலகம் முழுவதிலும் 57.8 மில்லியன் குழந்தைகள் நடுநிலைப்பள்ளிக்கே செல்லவில்லை என்ற தகவலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.இந்த வரிசையில் இந்தியா உலக

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…

புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 28 அமர்வுகளில் 168 மணி நேரம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும்.இந்த தொடரில் நாளை ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா

பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் முன்னேற்றம்!…பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் முன்னேற்றம்!…

புதுடெல்லி:-சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்றதால் சாய்னா 8-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறியிருக்கிறார். அதேசமயம் மற்றொரு இந்திய

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது சச்சின் ரசிகர்கள் கோபம்!…டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது சச்சின் ரசிகர்கள் கோபம்!…

புது டெல்லி:-இங்கிலாந்தில் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போட்டிகளை கண்டுகளிக்க இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் சென்றிருந்தார். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டிகளைப் பார்க்க சென்றிருந்த அவருடன் ராயல் வகுப்பில் இங்கிலாந்தின் முன்னாள்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் குர்ஆன்!…டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் குர்ஆன்!…

புதுடெல்லி:-புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது புனித நூல் ஆன ‘குர்ஆன்’ உத்தரபிரதேச மாநிலம் பேரேலியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கையில் எடுத்து செல்லத்தக்க வகையில் ஆன குர் ஆனுடன்

ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள் அளிப்பதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.உலக அளவில் போலியோ

ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பட்ஜெட், பிரேசில் நாட்டில் நடைபெறும்

இந்திய விமானப்படை வெளியிட்ட 3டி மொபைல் கேம்!…இந்திய விமானப்படை வெளியிட்ட 3டி மொபைல் கேம்!…

புதுடெல்லி:-அடுத்த தலைமுறை இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிய 3டி மொபைல் கேம் ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியன் ஏர் போர்ஸ்.’கார்டியன்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ்’ என்ற அந்த மொபைல் கேமை விமானப்படை தளபதி சுகுமார் இன்று வெளியிட்டார்.

இந்திய நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒலிம்பிக் சாம்பியன்!…இந்திய நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒலிம்பிக் சாம்பியன்!…

புதுடெல்லி:-2008ம் ஆண்டில் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனையுடன் 3 தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டெபானி ரைஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 26 வயதான ஸ்டீபானி ரைஸ், ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன்