Tag: புது_தில்லி

25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…

புதுடெல்லி:-பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 19 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர். முதலில் 11 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் முன்வந்தன. ஆனால் அது போதாது எனக்கூறி கடந்த மாதம் 7ம்

இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!…இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-இந்திய பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2–வது இடத்தில்

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லை – ஹர்பஜன்சிங்!…இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லை – ஹர்பஜன்சிங்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங். 222 ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த உலககோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்

ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க

வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்!…வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்!…

புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு தகவல்களை வெளியிட தயக்கம் இருக்கும்.

ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…

புதுடெல்லி:-ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு ஜப்பான்

தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு 7ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், நாட்டின் குடியரசு தினத்தை கோடிக்கணக்கான மக்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை பெருமையாக கருதுகிறார்கள்.

டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…

புது டெல்லி:-டெல்லியில் எரிசக்தி ஆய்வு மையம் சார்பில் வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு பசுமை மாநாடு நடைபெறுகிறது. இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இதில்

பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு விளம்பரத்தில் குடியரசு தின அணி வகுப்பை கெஜ்ரிவால் தடுப்பது போலவும், போர் வீரர்களுக்கு எதிராக அரிவாளுடன் கெஜ்ரிவால் செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த குடியரசு தின