Tag: புதுடெல்லி

மீண்டும் பிரதமராகமாட்டேன்… பிரதமர் பேட்டி…மீண்டும் பிரதமராகமாட்டேன்… பிரதமர் பேட்டி…

புதுடெல்லி:- பிரதமர் மன்மோகன்சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மத்திய அரசு 9 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. பட்டினி, ஊழலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு மசோதா அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்துள்ளது.