உச்சக்கட்ட சோகத்தில் நடிகர் சித்தார்த்!…உச்சக்கட்ட சோகத்தில் நடிகர் சித்தார்த்!…
சென்னை:-பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதை தொடர்ந்து தமிழில் வரவேற்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு சில வெற்றிகளை பார்த்தாலும், தமிழில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வரவேண்டும் என்று ஒரு ஆசை. இதனால்,