Tag: நைஜீரியா

பாம்புடன் உறவு வைத்து ஆண் குழந்தையை பிரசவித்ததாக கூறும் பெண்!…பாம்புடன் உறவு வைத்து ஆண் குழந்தையை பிரசவித்ததாக கூறும் பெண்!…

நைஜர்:-தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக் என்பவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புகளுடன் உடலுறவு வைத்து கொண்டதன் மூலம் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நான்காண்டுகளாக கெஹிண்டே

நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…

மைதுகுரி:-ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போக்கோ அராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி 24 பேர்களைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவத்திலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள க்வாஜபா கிராமத்திற்கு, மதபோதனை செய்ய

நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 120 பேர் பலி- 270 பேர் படுகாயம்!…நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 120 பேர் பலி- 270 பேர் படுகாயம்!…

கானோ:-நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கானோ நகரில் பெரிய மசூதி உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த மசூதியில் இந்நாட்டின் முக்கிய தலைவர்கள் தொழுகை செய்வார்கள். இந்த மசூதி கானோ மன்னர் 2–ம் முகமது சனாசியின் அரண்மனையுடன் இணைந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. நேற்று

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கு திருமணம் ஆகி விட்டதாக போகோ ஹரம் அறிவிப்பு!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கு திருமணம் ஆகி விட்டதாக போகோ ஹரம் அறிவிப்பு!…

அபுஜா:-நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவந்தவர்கள் போக மீதமுள்ள

எபோலா நோயால் பலியான 7 மாத குழந்தை…எபோலா நோயால் பலியான 7 மாத குழந்தை…

அபுஜா :- நைஜீரியா நாட்டில் முதன்முதலாக பேட்ரிக் சாயெர் என்ற லைபேரியா ஆசாமி மூலம் எபோலா நோய் பரவியது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பேட்ரிக் சாயெர் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியும், அவருக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர்

உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…

போர்டோ அலெக்ரெ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டத்தின் 3வது

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறியாட்டம்…!நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறியாட்டம்…!

நைஜர்:- வன்முறையும், தீவிரவாதமும் தலைவிரித்தாடும் நைஜீரியாவின் கிராமங்களுக்குள் வசிக்கும் இரு பெரிய மதங்களுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு நைஜீரியாவின் கடுன்யா மாவட்டத்தில் உள்ள ஃபடான் கர்ஷி என்ற கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள்,