Tag: நியூ-டெல்லி

விமானத்தை போல பஸ்களிலும் கறுப்புப் பெட்டி?…விமானத்தை போல பஸ்களிலும் கறுப்புப் பெட்டி?…

நியூடெல்லி:-விமானத்தில் இருப்பது போன்று சொகுசு பஸ்களிலும் கறுப்புப் பெட்டியை பொறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வேக கட்டுப்பாட்டு கருவி, சீட் பெல்ட் போன்ற வசதிகளையும் பொறுத்த அரசு முடிவெடுத்துள்ளது. கறுப்புப் பெட்டி பொறுத்தப்படுவதன் மூலம் அதில் பதிவாகும் தகவலைக் கொண்டு டிரைவரின்

7 பேர் விடுதலை… ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு…7 பேர் விடுதலை… ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு…

நியூ டெல்லி:-ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர்களையும் விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவருமான ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமரையே கொலை செய்தவர்களை விடுவித்துவிட்டால், பிறகு

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…

நியூ டெல்லி:-இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அத்துடன், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட உள்ளார். இந்திய ஹாக்கி வீரர்களான திலிப் திர்கே,

பாராளுமன்ற ரகளையால் என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங் உருக்கம்…பாராளுமன்ற ரகளையால் என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங் உருக்கம்…

நியூ டெல்லி:-பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது ஆந்திர எம்.பி.க்களுடன் சேர்ந்து 4 மத்திய மந்திரிகளும் கோஷம் எழுப்பினார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன்சிங் திடீர் என்று எழுந்து, ‘‘இந்த சபையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்து

சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…

நியூ டெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு