உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…
சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை அடுத்து உதயநிதியுடன் ‘நண்பேண்டா‘ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா, இந்த படத்திற்கு குறைந்த சம்பளமே போதும் என்று அவராகவே முன்வந்து பெற்றுக்கொண்டார். முதலில் நல்ல கெமிஸ்ட்ரியில் போய்க்கொண்டிருந்த உதயநிதி, நயன்தாரா படப்பிடிப்பில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.