Tag: தைவான்

தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-கிழக்கு தைவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகளில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதன்

3139 படிக்கட்டுகளை சைக்கிளாலே ஏறி உலக சாதனை!…3139 படிக்கட்டுகளை சைக்கிளாலே ஏறி உலக சாதனை!…

லண்டன்:-போலந்து நாட்டின் சைக்கிள் வீரரான கிறிஸ்டியன் ஹெர்பா. தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள பிரசித்தி பெற்ற 101 டவரில் ஒரு துள்ளலுக்கு ஒரு படி என்று, சைக்கிள் மற்றும் தனது சொந்த உடலின் எடையை ஒவ்வொரு துள்ளலின் போதும் சுமந்தபடி,

விபத்துகுள்ளான டிரான்ஸ் ஏசியா விமானத்தின் விமானியை ஹீரோ என புகழும் தைவான் மக்கள்!…விபத்துகுள்ளான டிரான்ஸ் ஏசியா விமானத்தின் விமானியை ஹீரோ என புகழும் தைவான் மக்கள்!…

தைபேய்:-தைவான் நாட்டின் தலைநகர் தைபேயிலிருந்து கின்மென் தீவு நோக்கி 53 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா விமானம் ஒன்று மூன்றே நிமிடங்களில் அங்குள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதற்கு விமானத்தின் எஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம்

53 பயணிகளுடன் புறப்பட்ட தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து!…53 பயணிகளுடன் புறப்பட்ட தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து!…

தைபேய்:-சங்ஷான் விமான நிலையத்திலிருந்து 53 பயணிகளுடன் தைபேயிலிருந்து கின்மென் தீவுகளுக்கு சென்ற ஏ.டி.ஆர்-72 என்ற இந்த விமானம், அந்நாட்டு நேரப்படி காலை 10.55 மணியளவில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து அங்குள்ள பாலத்தின் மீது மோதி கீலங் ஆற்றில் விழுந்து

இடைவிடாமல் இன்டர்நெட் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மரணம்!…இடைவிடாமல் இன்டர்நெட் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மரணம்!…

தைபே:-தைவான் நாட்டில் வசித்து வரும் சியே என்ற வாலிபர், கௌசியுங் நகரில் உள்ள இன்டர்நெட் கபே ஒன்றிற்கு வீடியோ கேம் விளையாட வருவது வழக்கம். தினமும் வருவதால் அங்குள்ள ஊழியர் முதல் மேனேஜர் வரை அனைவருடனும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்து

நடத்தையில் சந்தேகம்: காதலியின் உதடு,காது,மூக்குகளை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!…நடத்தையில் சந்தேகம்: காதலியின் உதடு,காது,மூக்குகளை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!…

தைவான்:-தைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் (79 வயது). அவருடைய காதலி சூ கெய் (வயது 47) சூ கெய் யோகா டீச்சராக உள்ளார். பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோக டீச்சரான கெய்க்கு மாதம்

தைவான் விமான விபத்து – 51 பேர் பலி!…தைவான் விமான விபத்து – 51 பேர் பலி!…

தைபே:-தைவானில் உள்ள கோசியுங் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்டது. தைவானின் பெங்கு தீவில் உள்ள மகாங் விமான நிலையத்திற்கு அரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டும்.

பறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று கிரகவாசி யூ டியூபில் வெளியான பரபரப்பு வீடியோ!…பறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று கிரகவாசி யூ டியூபில் வெளியான பரபரப்பு வீடியோ!…

தைவான்:-தைவான் நாட்டை சேர்ந்தவர் ஸ்காட் வேரிங். இவர் கடந்த வாரம் யூ டியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், வேற்று கிரகவாசி ஒன்று தனது தலையை உயர்த்தி சுற்றி பார்ப்பது தெரிகிறது. வேற்று கிரகவாசிகளை குறித்த தேடலில் ஈடுபட்டு வருபவர்