அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா!…அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா!…
சென்னை:-தமிழ் நடிகர் டிங்கு தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு டிங்கு டான்ஸ் அகாடமி என்ற நடனப் பள்ளியை நடத்துகிறார். இந்த நடன பள்ளியின் சார்பில் அமெரிக்காவில் மூன்று நகரங்களில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்துகிறார். அட்லாண்டாவில் வருகிற 11ம் தேதியும், சான்