Tag: தமிழ்நாடு

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.இதற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமையம் தான் காரணம்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ,தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.