திராவிட மொழியினம்திராவிட மொழியினம்
பாகம்:1 உலக மொழிக்குடும்பங்களுள் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோடா, கோதா, படக, கோலமி, பார்ஜி, நாய்கி, கோத்தி, கூ, குவி, கோண்டா, மால்டா, ஒரொவன், கட்பா, குருக் என்பன இக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளாகும்.