டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய நடிகைகள்!…டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய நடிகைகள்!…
சென்னை:-அதிகமாக மேக்கப் போடுவதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கூறப்பட்டிருந்தது.இதனால் பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மேக்கப்புகளை குறைத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், தன்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை த்ரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.