Tag: சென்னை

விக்ரமுடன் ஜோடி சேரும் சமந்தா!…விக்ரமுடன் ஜோடி சேரும் சமந்தா!…

சென்னை:-‘கோலி சோடா‘ படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்ல உள்ளேன். அதன்பிறகு

பா.ஜ.க.வுக்கு ஆதரவு என ரஜினி, விஜய் ரசிகர்கள் அறிவிப்பு!…பா.ஜ.க.வுக்கு ஆதரவு என ரஜினி, விஜய் ரசிகர்கள் அறிவிப்பு!…

சென்னை:-கடந்த தேர்தல்களில் ரஜினி நடுநிலை வகித்தார். ரசிகர்களும் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தனர். தேர்தலில் ரஜினிமன்ற கொடியை பயன்படுத்த கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மீறியவர்கள் ரசிகர்மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது

நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!…நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!…

சென்னை:-நடிகை ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், அவர் நடிகர் ஜெய் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில்

கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடிக்கும் தன்ஷிகா!…கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடிக்கும் தன்ஷிகா!…

சென்னை:-அஜித்தை கௌதம் மேனன் இயக்கம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார் என்று தயாரிப்பு குழு சொன்னது ஆனால் அஜித் படத்தில் வில்லியும் இருக்கிறார் இப்படத்தில் அனுஷ்கா தான் அஜித்க்கு ஜோடி ஆனால் அந்த

இயக்குனரிடம் பொய் சொன்ன வில்லன் நடிகர்!…இயக்குனரிடம் பொய் சொன்ன வில்லன் நடிகர்!…

சென்னை:-மன்சூர் அலிகான் எழுதி இசை அமைத்து தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் ‘அதிரடி‘. ஆட்டம் ஆடி பிழைப்பு நடத்தும் கழைக்கூத்தாடிகள் பற்றிய கதையான இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. இதில் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,‘ மன்சூர் அலிகான் எதையுமே தெரியாது என்று

விஜய்யின் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்!…விஜய்யின் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்!…

சென்னை:-விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்துக்கு அனிருத்தை இசையமையமைக்கிறார்.பெரிய இயக்குநர் தன்னை கமிட் பண்ணிய உற்சாகத்தில் ஆரம்பத்தில் சுறுசுறுப்பு காட்டிய அனிருத் அதன்பிறகு தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டாராம். சொன்னபடி ட்யூனைக் கொடுக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஏறக்குறயை முக்கால்வாசி

அஜித்துடன் மோதும் அருண் விஜய்!…அஜித்துடன் மோதும் அருண் விஜய்!…

சென்னை:-‘வீரம்’ படத்திற்குப் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் முக்கிய கேர்கடரில் அருண் விஜய் நடிக்கிறார் என்ற

மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு!…மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு!…

சென்னை:-கோவையில் பா.ஜ.க தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து குஜராத் முதல்வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை கொடிசியா மைதானத்தில் இதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் மாலை

400 தியேட்டர்களில் வெளியாகும் ‘தலைவன்’!…400 தியேட்டர்களில் வெளியாகும் ‘தலைவன்’!…

சென்னை:-தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவினர் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் படம் ‘தலைவன்‘. அவருக்கு ஜோடியாக நிகிதா பட்டீல் நடித்திருக்கிறார்.சித்திரை செல்வன் தயாரித்திருக்கிறார். உளவுத்துறை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வரும் 18ம் தேதி

முஸ்லீம் மதத்துக்கு மாறும் நடிகர் ஜெய்!…முஸ்லீம் மதத்துக்கு மாறும் நடிகர் ஜெய்!…

சென்னை:-நடிகர் ஜெய், ‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார்.