Tag: சென்னை

‘சைவம்’ படத்தில் நடிக்கும் ஸ்டெம்செல் விஞ்ஞானி!…‘சைவம்’ படத்தில் நடிக்கும் ஸ்டெம்செல் விஞ்ஞானி!…

சென்னை:-விஜய் இயக்கியுள்ள ‘சைவம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் வித்யா நடித்துள்ளார். நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக இருந்தாலும் அடிப்படையில் நான் டான்சர். நிறைய டான்ஸ்

நடிகர் ஜெய்க்கு அம்சமான ஜோடி ஆண்ட்ரியா!…நடிகர் ஜெய்க்கு அம்சமான ஜோடி ஆண்ட்ரியா!…

சென்னை:-சென்னை 28 படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.அதையடுத்து அவர் நடிகைகளுடன் நடித்தார்.எங்கேயும் எப்போதும் படத்தில் அவருக்கும் அஞ்சலிக்குமிடையில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகியிருந்தது. அதையடுத்து அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் புகைந்தன. அதனால்தான் அஞ்சலி திடீரென்று காணாமல் போனபோது போலீசார் ஜெய்யை தொடர்பு

சிம்புவை வெறுப்பேற்றும் நடிகை ஹன்சிகா!…சிம்புவை வெறுப்பேற்றும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் இனைந்து சிம்புவை நயன்தாரா சிலகாலம் வெறுப்பேற்றினார்.அதைபோல் அதற்கும் ஹன்சிகாவும் சிம்புவை அவரை வெறுப்பேற்றி வருகிறார். சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ அவர்களுடனெல்லாம் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.சேட்டையில் இணைந்த ஆர்யாவுடன் சமீபகாலமாக செம

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…

சென்னை :-சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார் முருகதாஸ். தற்போது இவர் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. அதேபோல சூர்யாவும், லிங்குசாமி இயக்கும் அஞ்சான்

பாலாவின் படத்திற்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி!…பாலாவின் படத்திற்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி!…

சென்னை:-போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் நடிகர் வரலட்சுமி சரத்குமார்.அடுத்து விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும்

‘கோச்சடையான்’ படத்தை வெளியிட புதிய திட்டம்!…‘கோச்சடையான்’ படத்தை வெளியிட புதிய திட்டம்!…

சென்னை:-மே 9ம் தேதி வெளியாக இருந்த ‘கோச்சடையான்‘ படம் மே 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதத்துக்கு தொழில்நுட்பக்கோளாறு என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், கோச்சடையான் திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் சுமார் 40 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது என்றும்

எதிர்ப்பு காரணமாக ‘லிங்கா’ படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்!…எதிர்ப்பு காரணமாக ‘லிங்கா’ படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்!…

சென்னை:-‘கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்கிறார். நாயகியாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2ம் தேதி மைசூரில் துவங்கியது. ரஜினிக்கு மைசூர் ராசியான இடம் ஆகும். ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல

ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!…ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!…

சென்னை:-பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுபற்றி சுமா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தமிழில் வெளியாகும் ‘டாவ்ன் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’!…தமிழில் வெளியாகும் ‘டாவ்ன் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’!…

சென்னை:-2011ம் ஆண்டு வெளிவந்த ‘ரைஸ் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்‘ படம் மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் மனித குரங்குகள் அவனின் கொடுமை தாங்காமல் மனித குலத்தை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவைகளாக மாறிய கதை. 480 மில்லியன்

கோச்சடையானுடன் மோதும் சந்தோஷ் சிவன் நடித்த படம்!…கோச்சடையானுடன் மோதும் சந்தோஷ் சிவன் நடித்த படம்!…

சென்னை:-கடந்த 2011ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் ‘மரகமஞ்சு’. இப்படம் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும், அவருக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மையமாக கொண்டு வெளிவந்தது. இதில் ராஜா