Tag: சென்னை

பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!…பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்குபவர் பிரியதர்ஷன். தமிழில் கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா,காஞ்சீவரம் ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்த ‘கீதாஞ்சலி’ படம் தோல்விப் படமாக அமைந்தது. தற்போது தமிழிலும்,

தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!…தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ல் வெளியான படம் எதிர்நீச்சல். இப்படத்தில் பிரியா ஆனந்த், நந்திதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படத்தை அடுத்து தனுஷ் புதிய படத்தை தயாரிக்கயுள்ளார். இதில்

ரஜினியுடன் மீண்டும் இணைவது பெருமை என சந்தானம் பேட்டி!…ரஜினியுடன் மீண்டும் இணைவது பெருமை என சந்தானம் பேட்டி!…

சென்னை:-‘லிங்கா’ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். இரு வேறு கால கட்டங்களில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக எடுக்கின்றனர். இதில் மூத்த ரஜினியுடன் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இளம் ரஜினியுடன் நடிக்க சந்தானத்திடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500–க்கு 500 மதிப்பெண் பெற்று 3- பேர் சாதனை …எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500–க்கு 500 மதிப்பெண் பெற்று 3- பேர் சாதனை …

சென்னை:- சமஸ்கிருதத்தை மொழி பாடமாக எடுத்து படித்த மதுரையை சேர்ந்த துர்க்கா தேவி 500–க்கு 500 மதிப்பெண் பெற்றார். அவர் அங்குள்ள டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறார். பிரெஞ்சை மொழி பாடமாக எடுத்து 2 பேர் 500–க்கு 500 மதிப்பெண்

ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!

சென்னை :- ஜூன் 3–ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர்

மொராகோவில் நடிகர் ஜீவா கைது!…மொராகோவில் நடிகர் ஜீவா கைது!…

சென்னை:-நடிகர் ஜீவா நடிக்கும் படம் யான்.இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. உள்நாட்டிலும்,

ரஜினி குறித்து பிரபல இயக்குனர் சொன்ன கருத்தால் பரபரப்பு!…ரஜினி குறித்து பிரபல இயக்குனர் சொன்ன கருத்தால் பரபரப்பு!…

சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.ராம்கோபால்வர்மாவின்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!…10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!…

சென்னை:-10ம் வகுப்புத் தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,

நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…

சென்னை:-தமிழ் நடிகர் நாசர் எப்படிப்பட்ட கதாபாத்திரமானாலும் அதை சர்வ சாதரணமாக நடிக்கும் வல்லமை படைத்தவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் பாசில் என்பவர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளார். கார், மாமல்லபுரம் அடுத்த மணவை

அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…

சென்னை:-சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர், சென்னை ஜார்ஜ் டவுண் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாட்டு, விதிமுறைகள், மரபுகளை பின்பற்றி