Tag: சென்னை

ரிலையன்சுக்கு கைமாறும் ஷங்கரின் ‘ஐ’ படம்?…ரிலையன்சுக்கு கைமாறும் ஷங்கரின் ‘ஐ’ படம்?…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படத்திற்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விக்ரம்,எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில காட்சிகளும், ஒரு பாடலும்தான் பேலன்ஸ் உள்ளது. இந்நிலையில், தனக்கு பேசப்பட்ட பணம்

‘கோச்சடையான்’ ஹாலிவுட் தரத்தில் இல்லை என சிம்பு கருத்து!…‘கோச்சடையான்’ ஹாலிவுட் தரத்தில் இல்லை என சிம்பு கருத்து!…

சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்‘ அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள். அதிலும் ரஜினியின் நண்பரான கமல் படத்தைப்பார்த்து விட்டு, இயக்குனர் செளந்தர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிலையில், கோச்சடையான் பற்றி

இயக்குனரின் தோற்றம் பிடிக்காமல் வெளியேறிய நடிகை!…இயக்குனரின் தோற்றம் பிடிக்காமல் வெளியேறிய நடிகை!…

சென்னை:-மலையாளத்தில் சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி, ஆகாசதின்டே நிறம், பேரறியத்தவர் போன்ற படங்களை இயக்கியவர் ஓமியோபதி மருத்துவராக இருந்து இயக்குனரான பிஜுகுமார் தாமோதரன் என்கிற டாக்டர்.பிஜு. இவர் இயக்கிய ‘சாய்ரா’ திரைப்படம் இந்திய பனோரமாவுக்குத் தேர்வு பெற்ற ஒரு படம். ‘வீட்டிலுக்குள்ள வழி,

ஸ்மிருதி இரானிக்கு நடிகை குஷ்பு ஆதரவு!…ஸ்மிருதி இரானிக்கு நடிகை குஷ்பு ஆதரவு!…

சென்னை:-நடிகை குஷ்பு தி.மு.க.வில் பேச்சாளராக இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பாரதீய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.இந்நிலையில் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு!…‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு!…

சென்னை:-சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாட்கள் சிறை!…நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாட்கள் சிறை!…

சென்னை:-எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் ‘புறம்போக்கு’. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை யுடிவிக்காக ஜனா பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இதுவரை குலுமனாலி மற்றும் புனேயில் நடந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள்

ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகை!…ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகை!…

சென்னை:-கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்‌ஷியும் தென்னிந்தியாவின் முன்னனி நடிகை அனுஷ்காவும்

ரூ.100 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…ரூ.100 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…

சென்னை:-கோச்சடையான் படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசானது.தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகளில் வந்தது. 3 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. வெளிநாடுகளில் ஒருநாள் முன்னதாகவே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. சிறப்பு காட்சிகளால் மட்டுமே ரூ.5 கோடி வரை வசூல்

நடிகை நஸ்ரியா சினிமாவை விட்டு விலகல்!…நடிகை நஸ்ரியா சினிமாவை விட்டு விலகல்!…

சென்னை:-நேரம் படம் மூலம் தமிழில் நடிகை நஸ்ரியா அறிமுகமானார். ஆர்யாவுடன் ராஜா ராணி, தனுசுடன் நய்யாண்டி படங்களில் நடித்தார். தற்போது ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்கா படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுவே அவருக்கு கடைசி படம் என்று

நடிகை நமீதாவால் சரிந்த மேடை!…நடிகை நமீதாவால் சரிந்த மேடை!…

சென்னை:-நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, சினிமா இயக்குனர், பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா