Tag: சென்னை

எந்திரன் 2வில் நடிக்கும் அமீர்கான்?…எந்திரன் 2வில் நடிக்கும் அமீர்கான்?…

மும்பை:-இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார்.ஆனால், தனது உடல்நிலை அதற்கு ஒத்து வராது என்று

‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்தில் துள்ளலான பாடல் ஒன்றை பாடியுள்ளார். யுவன் இசையில் அமைந்துள்ள இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே, விளம்பர படம் ஒன்றிற்கு பாடல் பாடியுள்ள சூர்யா, சினிமாவுக்காக பாடும் முதல்

நடிகை குஷ்பூ தயாரிப்பில் நடிக்கும் அஜீத்!…நடிகை குஷ்பூ தயாரிப்பில் நடிக்கும் அஜீத்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படம் பற்றி புதிய தகவல் ஒன்று அடிபடுகிறது. குஷ்பூ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில்

நடிகை நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!…நடிகை நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!…

சென்னை:-விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா.அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளியில் படிக்கிற பையன்கள் இருக்கிறார்கள் என்றபோதும், அவருக்கு இரண்டாவது மனைவியாக செல்ல தயாராகிக்கொண்டிருந்தார் நயன். அந்த சமயத்தில் அவர் மீது கொண்ட அதீத

விக்ரமுடன் மோதும் கோச்சடையான் வில்லன்!…விக்ரமுடன் மோதும் கோச்சடையான் வில்லன்!…

சென்னை:-இந்தி நடிகர் ஷாக்கி ஷெராப் ஆரண்யகாண்டம் படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் ஆதியின் தந்தையாகவும், இன்னொரு நாட்டு மன்னராகவும் நடித்தார். தற்போது ஜாக்கிஷெராப் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் வில்லனாக நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும்

குஷ்பூ தயாரிப்பில் அஜீத்!…குஷ்பூ தயாரிப்பில் அஜீத்!…

சென்னை:-தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர்களில் யார் அஜீத்தின் அடுத்தப்பட இயக்குநர் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில் அஜீத்தின் அடுத்த

நாயகனாக அறிமுகமாகும் நடன இயக்குனர் தினேஷ்!…நாயகனாக அறிமுகமாகும் நடன இயக்குனர் தினேஷ்!…

சென்னை:-ஃபிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை.’ இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்லம் தயாரிப்பாளராகிறார். இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பாகன்’ படத்தினை இயக்கியவர். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தற்போது தயாராகியுள்ள படங்கள் ஐ, பூலோகம். இந்த படங்கள் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு திரைக்கு வரத் தயாராக உள்ளன. இதில் ஜெயம் ரவி நடித்துள்ள பூலோகம் படத்தில் ஜெயம்ரவி வடசென்னை பாக்சராக நடித்திருப்பது போன்று, ஐ படத்தில் விக்ரமும்

தயாரிப்பாளராகிறார் விஜய்!…தயாரிப்பாளராகிறார் விஜய்!…

சென்னை:-நான் சின்ன வயதாக இருந்தபோது, கோயிலுக்கு ஆடு, கோழி பலியிடுவதைப் பார்த்ததில் இருந்தே அசைவம் சாப்பிட மாட்டேனாம். இந்த விசயத்தை என் அம்மா என்னிடம் சொன்ன பிறகுதான் ஏன் இதையே ஒரு திரைக்கதை அமைத்து படமாக்கக்கூடாது என்று நினைத்தபோதுதான் இந்த சைவம்

மீண்டும் நடிக்க ஆசைப்படும் நடிகை மாளவிகா!…மீண்டும் நடிக்க ஆசைப்படும் நடிகை மாளவிகா!…

சென்னை:-அஜித் ஜோடியாக ‘உன்னைத் தேடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி கதாநாயகியாக வரமுடியவில்லை. இருந்தாலும் பல ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நாயகியாக இருந்தார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று