விஜய்யின் படத்தில் வில்லனாக நடிக்கும் 7 வயது சிறுவன்!…விஜய்யின் படத்தில் வில்லனாக நடிக்கும் 7 வயது சிறுவன்!…
சென்னை:-கிரீடம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் தாண்டவம், தலைவா படத்திற்கு பிறகு சைவம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் தெய்வதிருமகள் படத்தில் நடித்த குழந்தை சாரா, நாசர் மற்றும் நாசர் மகன் பாஷா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர் திங்க் பிக் ஸ்டூடியோஸ்