கொளுத்தும் வெயிலில் தவிக்கும் விஜய் பட நடிகை!…கொளுத்தும் வெயிலில் தவிக்கும் விஜய் பட நடிகை!…
சென்னை:-நடிகை சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் அலர்ஜி இருந்தது. இதற்காக சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்தார். நோய் குணமானதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்திலும் விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.