முதல் இடத்தில் விஜய்…முதல் இடத்தில் விஜய்…
இணையதளம் ஒன்றில் கோலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது . இதில் கலந்து கொண்ட பயனாளிகள் பலர் வாக்களித்தனர். கருத்துக்கணிப்பின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 25 நடிகர்கள் பெயர்ப்பட்டியலை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.எல்லோரும்