Tag: சித்ரா லட்சுமணன்

உலக அதிசயத்தை நிகழ்த்தும் நடிகர் கமல் – சித்ரா லட்சுமணன்!…உலக அதிசயத்தை நிகழ்த்தும் நடிகர் கமல் – சித்ரா லட்சுமணன்!…

சென்னை:-தனது நான்கு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்தவர் கமல்.கடந்த 40 ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல், தான் கதாநாயகனான பிறகு தேவர் மகன் என்ற படத்தில் அவருக்கு