ஆஸ்திரேலியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்!…ஆஸ்திரேலியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்!…
சிட்னி:-ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஒற்றையர் தரவரிசை பட்டியலில் பதினோறாவது இடத்தில் உள்ள கரோலினா மரீனை சானியா எதிர்கொண்டார்.