தமிழ் கற்க ஆர்வமாக இருக்கும் சோனாக்ஷி சின்கா!…தமிழ் கற்க ஆர்வமாக இருக்கும் சோனாக்ஷி சின்கா!…
சென்னை:-‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்கா. இது குறித்து அவர் கூறுகையில், இந்தி சினிமாவில் சல்மான் கான் ஜோடியாக, முதலில் அறிமுகமானேன். தமிழில் இப்போது ரஜினியுடன் அறிமுகமாகிறேன். இதை தமிழ் சினிமாவில் எனக்கொரு நல்ல ஆரம்பமாக