பாபநாசம் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் படுகாயம்!…பாபநாசம் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் படுகாயம்!…
சென்னை:-மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடிக்கிறார்கள்.இதன் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே